트위터 | 검색 | |
M.K.Stalin
President, Dravida Munnetra Kazhagam (DMK) | Leader of Opposition, Tamil Nadu Legislative Assembly | MLA, Kolathur Constituency.
3,378
트윗
74
팔로잉
1,335,655
팔로워
트윗
M.K.Stalin 2시간
தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 6시간
I congratulate Prime Minister Narendra Modi on his victory. We hope and wish he will provide a progressive government based on the principles of democracy and inclusivity.
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 6시간
With folded hands, we accept the resounding victory given to the DMK alliance by the people of Tamil Nadu. During the next five years, we will work hard to fulfill the promises made and protect the interest of our state!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 6시간
தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 22일
மே 22 - தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்! ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்று இன்றோடு ஓராண்டு ஆகிறது. ஆனால், அந்தத் துயரம் மிகுந்த குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விரைவில் நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 21일
கடந்த 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விடாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடுவதில் அதிமுக அரசுக்கு என்ன சந்தோஷம்? இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதிமுக அரசு தலை கவிழ்த்து விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 20일
மூன்றே நாட்களில் மத்திய-மாநில ஆட்சி மாற்றத்துக்கான தீர்ப்பு! தேர்தல் ஆணையத்தின் கைகளை பின்பக்கமாக வைத்துக் கட்டியுள்ள அரசுகள் தங்களின் அதிகார வெறிக்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆகவே, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனத்தோடு செயலாற்றுவீர்
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 18일
டெல்லிக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டு தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனைக் காக்க பல முறை இந்த அரசிடம் வலியுறுத்தினோமே. இனியாவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 17일
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்வீர்! ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவீர்!🌄 ஆதிக்கவாதிகளும் வேண்டாம்! அடிமைகளும் வேண்டாம்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 17일
அரவக்குறிச்சி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 17일
மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று வரும் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரம்.
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 님이 리트윗했습니다
DMK - Dravida Munnetra Kazhagam 5월 17일
“வருங்கால சந்ததியினர் நலமோடு வாழ உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” கழக தலைவர் அவர்கள் அரவகுறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம்.
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 17일
அரவக்குறிச்சியில் உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு எனது உரை!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 17일
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் எனது உரை!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 16일
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! நீர் ஆதாரங்களுக்காக நிதி நிலை அறிக்கையிலும், மான்யக் கோரிக்கைகளிலும் அ.தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகளும், ஒதுக்கப்பட்ட நிதிகளும் எங்கே? மக்களின் வலியை உணர்ந்து இனி ஒருநிமிடம் கூட தாமதிக்காமல், போர்க்கால நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 16일
சூலூரில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு எனது உரை!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 16일
சூலூர் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல்.
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 16일
இன்று சூலூரில் அடிமைத்தனத்தை அகற்றிட உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தேன்!
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 5월 16일
Ban on campaign in nine constituencies in . The EC has one set of rules for the Opposition and another for the ruling party. Highly condemnable. The BJP follows a typical pattern. Vandalises Periyar statue in Tamil Nadu and Iswara Chandra Vidyasagar in West Bengal.
Reply Retweet 마음에 들어요
M.K.Stalin 님이 리트윗했습니다
DMK - Dravida Munnetra Kazhagam 5월 16일
"பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, பொய்கள் மூலமாகவே ஆட்சி நடத்தி, இப்போது தோல்வி பயத்தால் மேலும் மேலும் பொய்கள் பேசி வருகிறார்; இதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி" - கழக தலைவர் அவர்கள் உரை.
Reply Retweet 마음에 들어요