The Tamil (Sri Lanka) translation of WordPress is inactive
Download the English version instead.
If you’re interested in translating WordPress to Tamil (Sri Lanka), join the Polyglots team and find out how.
Download the English version instead.
If you’re interested in translating WordPress to Tamil (Sri Lanka), join the Polyglots team and find out how.

வேர்ட்பிரஸ்-தமிழ் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
அழகிய இணையத்தளங்களையும் வலைப்பதிவுகளையும் இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு இணைய மென்பொருள் வேர்ட்பிரஸ் ஆகும். திறமூல நிரலையுடைய இம்மென்பொருள் இலவசமாய் அனைவருக்கும் கிடைக்கின்றது.
ஆயிரக்கணக்கில் கிடைக்கும் இலவசமான வார்ப்புருக்களும் நீட்சிகளும் வேர்ட்பிரஸின் பயன்பாட்டை மேலும் இலகுபடுத்துவதோடு உங்களையும் 60 மில்லியனுக்கும் அதிகமான அதன் பயனாளர்களில் ஒருவராக மாற்றிவிடவும் உதவும்.
கையேட்டுக்கு செல்லுவதன் மூலம் வேர்ட்பிரஸினை பயன்படுத்துவது பற்றி நீங்கள் மேலும் கற்றுக்கொள்ள முடியும்.
பிரபலமான 5 நிமிட நிறுவல்
wp-config-sample.php கோப்பினை உங்களுக்கு விரும்பிய எடிட்டிரில் திறந்து உங்கள் தரவுத்தளம் தொடர்பான தகவல்களை சரியாக பூரணப்படுத்தி wp-config.php என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.http://your-domain.com/wp-admin/install.php என்ற முகவரிக்கு செல்லுங்கள்.தமிழ் மொழியினை மட்டும் நிறுவிக்கொள்ளுதல்.
/wp-content/languages என்னும் கோப்புறையில் உள்ள ta_LK.mo என்னும் கோப்பினை பிரதி செய்து உங்கள் நிறுவலில் உள்ள அதே கோப்புறையில் தரவேற்றிக்கொள்ளுங்கள். அக்கோப்புறை காணப்படாதுவிடின் நீங்கள் ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள்.wp-config.php கோப்பினை திறந்து அதில் define('WPLANG', 'ta_LK'); என்ற வரியினை சேர்த்து சேமித்துக்கொள்ளுங்கள். (கோப்புகளில் மாற்றங்கள் செய்யமுதல் அவற்றை பிரதி செய்து வைத்துக்கொள்ளுதல் பயன்தரும்)வேர்ட்பிரஸினை தமிழில் பயன்படுத்தி மகிழுங்கள்.